சனி, 6 ஜூன், 2009

சென்ற வார கழகம் (துபாய்)

வெள்ளி இரவு


வியாழன் இரவு




இது பார்க்



<<<<படத்திற்கு ஏற்ற கருத்தை பின்னூட்டத்தில் இடவும் >>>>>>

7 கருத்துகள்:

  1. இதுல ஒரு மொக்கை பாயிண்ட் குத்தின மொக்கையன் யாருன்னு நம்ம எல்லாத்துக்கும் தேரியும்,அவனுக்கு போடறதுக்கு ஒரு மொக்கையும் கிடைக்கல போல..................

    பதிலளிநீக்கு
  2. சாதிக் அலி .7 ஜூன், 2009 அன்று 10:13 AM

    கமெண்ட் போடுறதுக்கு ஆளு இல்லைன்னு சொல்லிட்டு,நீயே உன் பதிவை மொக்கை பாயிண்ட் குத்துறே ! அதுலே ஒரு கமெண்ட் யும் போடுறே , அதுலே உனக்கு என்ன ஒரு சந்தோசம்.

    என்ன சிறுபிள்ள தனமா! ராஸ்கல்ஸ்

    பதிலளிநீக்கு
  3. மக்களே இதுல இப்போ மொக்கை பாயிண்ட் குத்துநது யாருன்னு தேரியுதா இத நான் சொல்லலப்பா........

    பதிலளிநீக்கு
  4. உண்மையிலே பாயிண்ட் குத்தியாச்சி , இப்போ பாரு ரெண்டு.மொத பாயிண்ட் ல எதோ ஒரு உள் குத்து இருக்கு, அத மொதல்லே கண்டு பிடி

    பதிலளிநீக்கு
  5. ஒரு வேள பாயிண்ட் குத்துனவன் போட்டோ ல யே இருப்பானோ????!!!!

    பதிலளிநீக்கு
  6. டேய் டேய் டேய் இன்னாங்கடா...

    நீங்களே போஸ்ட் போடரீங்கோ
    நீங்களே கமென்ட் போடரீங்கோ
    நீங்களே மொக்கை குத்திகறீங்கோ உங்களுகுல்லையே அடியும் வக்கிரீங்கோ

    என்னங்கடா நடக்குது....

    பதிலளிநீக்கு
  7. அவனா நீ! லேய் பாச்சி ஒரு உள் குத்து இருக்குதுன்னு சொன்னேன்லே ! யூனுஸ் போட்டோ எல்லாம் ஒழுங்கா தான போட்டே

    பதிலளிநீக்கு