திங்கள், 27 ஜூலை, 2009

களை கட்டிய குற்றாலம்...

ஆஅ .............






























ரொம்ப நாலா ezhuthanumnu  இருந்து இன்னக்கி தான்நேரம் கிடச்சிது ஹ்ம்ம்ம்ம் ..நான் ஊர்லே இருந்த நேரம் வழக்கம் போல இந்த துபாய் ல இருந்து வந்த bodyhala அவிச்சி(ஹ்ம்ம்... அவிச்சிட்டாலும்) நமக்கே நமக்கான குற்றாலம் போனோம்...இதுலே புதுசு என்னன்ன ugandavil இருந்து வந்த மஸ நம்ம சட்னி அன்வெர்உண்டு..அவன் கொண்டுபோய் குளிக்க வச்சது மட்டும் 
இல்லாம சும்மா தொழவும் வச்சிருக்கோம் .athulai இந்த அபுல பய காலைல பூரி வடய்லே ஆரம்பிச்சு வச்சான் தின்னோம் தின்னோம் தின்னுகிடேய் இருந்தோம்.இதுக்கு எடைல நம்ம அன்னமாறு..     ஷேரிபு,ரஹ்மான் ஆயில் மசாஜ் ன்னு அவிஞ்ச கதையும் உண்டு...நம்ம கழக கண்மணிகளுக்காக போட்டோ 

போட்ருக்கேன் பார்த்துகிடுங்க ..கடைசியா பார்டர் சி க்கென்ள முடிஞ்சுது....



ithu namma otteri nari

1 கருத்து:

  1. போட்டோ எல்லாம் அடி பொழி.
    ரகுமான் எதோ தேடிட்டு இருக்கான் அது தான் என்னென்னு தெரியலே.
    இருந்தாலும் சரீப் எ இப்படி ஒரு போட்டோ எடுக்க கூடாது, காட்டு பண்ணி மாதிரி இருக்கான்.சரீப் நீ வருத்த படாதே! உண்மைய தான் சொன்னேன், நீ வேணா போட்டோ வ கூர்ந்து பாரு

    பதிலளிநீக்கு