செயர்குழு தீர்மானம்
12. 07. 2009 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கும் JAQH அமைப்பின் மாநில செயர்குழு கூட்டம் சென்னை இல் நடந்தது அதில் பிறை விஷயத்தில் கீழ் கண்டவாறு தீர்மானம் நிறைவற்றபட்டது
JAQH ௦ அமைப்பின் ஃபத்வா குழு பிறை சம்பந்தமாக சமர்ப்பித்த ஃபத்வாவை அடிபடையாக கொண்டு வானியல் கணக்கின் படி பிறை விசயத்தில் செயல்படுவது குரஆன் ஹதீஸ் அடிப்படயில் சரியாக இருந்தாலும், தவ்ஹுத் சகோதரர்கள் மத்தியில் பிறை கணிப்பை செயல்படுவதில் உலகளாவிய நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் JAQH பிறை விஷயத்தில் தீர்கமாக முடிவெடுக்கும் வரை தற்காலிகமாக உலகின் எங்கிருந்து பிறை கண்ட தகவல் வந்தாலும் அதனடிப்படயில் இன்ஷா அல்லா செயல்படும்,வகு விரைவில் இவ்விஷயத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.
இது இந்த மாத அல் ஜன்னத் மாத இதலில் வெளியானது இதில் நம் கவனிக்க வேண்டியது, வானியல் கணக்கின் படி பிறை விசயத்தில் செயல்படுவது குரஆன் ஹதீஸ் அடிப்படயில் சரியாக இருந்தாலும், அவர்களுக்கு தீர்மானம் எடுக்க தயக்கம் கழக மக்களே சிந்தியுங்கள் உங்கள் கருதுக்களை பிந்நூட்டமாக இடுங்கள் எதயாவது சொல்லுங்கப்பா......
JAQH,sunathval jamath,TMMK ...namma ooru lebbai chonnaar endru..ithu naal varai irunthathu pothum..inimelavadu..thalaivar chonnaa kelungo..inshallah intha varushathil irunthu nonbu eppam thodangum..thalaivar(ver yaaru naan than)arivippar athan padi kalaga..makkal follow pannungo..oorle ellarukkum..intha news ethi vaiyingo...epdikku..annaathey.
பதிலளிநீக்கு