செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

காணவில்லை காணவில்லை........

இந்த..பாழாபோன ப்லாக் ஆரம்பிச்சு...நல்ல தான் போட்டு இருந்துச்சி..இப்பம் கொஞ்ச நாளா ஒரு...பரதேசியும்...இதுலே..ஒண்ணுமே எழுதலே..
லேய்..எங்கடெய் போனியோ.....சரி..கமிங் டு தி சுப்ஜெக்ட்...என்னான்னா (எப்பா எத்தன னா..) ..கழகத்துக்கு சொந்தமான...சில அண்டா குண்ட...எல்லாம்...மிஸ்ஸிங்.
இன்ஷா அல்லா இந்த வருஷம்...நோன்பு..இன்னும் சில நாட்களில் வர இருப்பதால் வழக்கம்..போல..ரூம்லே..சோறு.கறிஎல்லாம் வைக்கணும்..
அதனாலே...கழக உருப்படிகள். ஆன
மிக்ஸ்ஈ ,குக்கர்....மற்றும்..அண்டா குண்ட...இப்படி எல்லாம்..காணவில்லை..யாரவது ...எடுத்திருந்த தந்திருங்கோ yenna... நாங்க ரொம்ப..ஸ்ட்ரிக்ட்....ரொம்ப ஸ்ட்ரிக்ட்..ரொம்ப..ஸ்டரிக்.......)

இன்ஷா அல்லா எல்லாருக்கும்..இந்த ரமதான்...சீரும் சிறப்பும்..மிக்க புனிதமான..ரமதான் ஆஹா...அமையவேண்டும்..என துவா செய்வோம்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக