
ஞாயிறு, 31 மே, 2009
சென்ற வார கழகம் (துபாய்)
புதன், 27 மே, 2009
உகாண்டா கழகத்தின் இரு வேண்டுகோள்
இந்த இரு வேண்டுகோளும் கமெண்ட் இல் இருந்தது, கழக பார்வைக்காக புது இடுகையாக தரப்படுகிறது.
வி வி எம் கே கழக கண்மணி களுக்கு உகாண்டா வாழ் உறுப்பினர்களின் சலாம்.. தற்போது தமது கழகத்தை மென் மேலும் வழர்பதற்காக இரு உயிர்கள் இங்கு வெத்தாக இருப்பது குறிப்பிட தக்கது. தற்போது இங்கு மிகவும் மோசமான நிலை நிலவுகிறது , துபாய் ல் இருக்கும் நமது கழகத்தில் இருந்து இரண்டாய்ரம் டாலர் உகாண்டா கழகத்திற்கு அனுப்பி தருமாறு, தலைவரிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
(குறிப்பு : தாங்கள் இந்த சலுகையை செய்யாவிட்டால், நாங்கள் உடனடியாக கழக ஒப்பந்தத்தை மீறி வேலைக்கு போக நேரிடும், கழகமா, பணமா முடிவு செய்து கொள்ளுங்கள். இப்படிக்கு,
உகாண்டா வெத்து வெட்டுகள்,
அசீம் மற்றும் ரசீது ...
கழகத்தின் மீது ஒரு குற்றம், உறுப்பினர் பட்டியலில் ஒரு பிழை ... ( தமிழ் நாட்டில் வரை படத்தில் அத்தி பட்டி காணாமல் போனது போல், வி வி எம் கே உறுப்பினர் பட்டியலில் கழக பலவை மன்னன், தொடை தந்த வள்ளல், அன்பு மசை யாசர் கானாமல் போனது உகாண்டா கழகம் வன்மையாக கண்டிக்கிறது, தற்போது கழகம் மிகவும் பொறுப்பில்லாமல் செயல் படுகிறது என்பதும் குறிப்பிட தக்கது .. இதற்க்கு தக்க நடவெடிக்கை எடுக்குமாறு தலைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
இப்படிக்கு ,
இப்படிக்கு மிகவும் கடுப்புடன் ( எடுப்புடன் )
ரஷீத், அசீம்,,,,,
செவ்வாய், 26 மே, 2009
மொக்கை புத்தகம்
ப்ளாக்கை பயன் படுத்துவது எப்படி
திங்கள், 25 மே, 2009
அபுல் - அவன் எப்போவுமே இப்படிதாங்க
என்ன பதிவு போடலாம்???!!!
ஞாயிறு, 24 மே, 2009
ப்ளாக் உண்டான கதை
சரி குடுத்தவன் எதுக்கு குடுத்தான் அதை வச்சி கம்பெனி ஐ டெவலப் பண்ணுடான்னு சொல்லி குடுத்தான்
ஆனா நம்ம பய என்ன செஞ்சான் முதல் காரியமா மெயில் ஐடி ஓபன் பண்ணினான்
சரி மெயில் ஐடி ஓபன் பண்ணிட்டு சும்மா வச்சிட்டு இருக்க முடியுமா
அவனுக்கு தெரிஞ்சவங்க எல்லார்டையும் கைல கால்ல விழுந்து மெயில் பார்வர்ட் பண்ண சொல்லி கேட்டு அதை வெவெமுக ஆளுங்களுக்கு அனுப்பி விட்டான்
அது என்ன தினமுமா வரும்,அதை மட்டும் வச்சி ரொம்ப நாள் ஒஅட்ட முடியலே
அப்புறம் ஒரு சைட் அவனுக்கு தெரிய வந்திச்சி தமிழிஷ் ன்னு பேரு அதுக்கு
அதுல இருந்து ஒட்டிங்க் வெட்டிங்க் வேலை பார்த்துசமாளிச்சிட்டு வந்திருக்கான் கொஞ்ச நாள்
பய புள்ளயோட அந்த சோர்ஸ் ஐ கண்டு புடிச்சிட்டானுங்க நம்ம என்ஜீனியர் பயலுங்க
அப்படியே அந்த சைட் ஐ பொது சொத்து ஆக்கி புட்டானுங்க
அதுல பார்த்தா ஆத்தாடி எம்புட்டு ப்ளாக்,ஊருக்குள்ள பாதி பேரு இதையே தான் வேலையா பண்ணிட்டு இருக்கானுங்க போல
சரி அப்போ அந்த வேலை ஐ நாமளும்பண்ணினா என்னன்னு யோசிச்சான் சாயிலி
யோசிச்சி ப்ளாக் ஒன்னு பண்ணுனான்
சம்பவம் நடந்தது மே மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி
அப்போ ஆரம்பிச்சது இன்னும் டெவெலப்மென்ட் தான் நடந்திட்டு இருக்கு
இம்புட்டு தான் மேட்டேறு
அதனால எல்லாரும் சேர்ந்து ஒரு கை போட்டு
இந்த ப்ளாக் ஐ முன்னேற்ற வேண்டுமென கேட்டு கொள்கிறோம்
சென்ற வார துபாய் கழகம்
இந்த பதிவின் நோக்கம் துபாய் கழகம் தன் வெத்து கொள்கையை எவ்வாறு கடைபுடிக்கிறது என்பதை மற்ற வெத்துகளிடம் தெரிவிப்பதுதான்.
சென்ற வாரம் துபாய் கழகத்தில் உறுபினர்கள் குறைவாக இருந்த போதிலும் மொக்கைகளுக்கும் கூத்துக்களுக்கும் பஞ்சம் இல்லாமல் கழகம் கழை கட்டியது. அதை பற்றி பார்ப்போம்.
அதாங்க நம்ம தொப்பி பொசுக்கு பொசுக்கு னு ஊருக்கு போகுறத போல இப்பொவும் பிள்ளை ய பாக்கிறேன்னு சொல்லிட்டு போய்டான், நம்ம தலைவர் ம் ஓய்வு எடுத்துட்டாரு.ஆமா ஆமா நாங்க அஞ்சு பேர்தான் இருந்தோம் அண்ணைக்கு(வியாழன்) ராத்திரி.வழக்கம் போல தாகீரா கடையிலே போய் கழுத்த கொடுத்துட்டு வந்தோம்.அப்புறம் ஒரு படம் பாக்கலாம்னு கடைய விரிச்சிட்டு வச்சா அவன் ஒரு படம் போடா சொல்றான் இவன் ஒரு படம் போட சொல்றான், எப்பப்பா....... கடைசியா ஒரு புது படம் போடோம்( உலகம் முழுவதும் நம்ம ப்ளோக் க பாகரதனால படம் பேர சொல்லலே, எப்படி ஹீ ஹீ ). அந்த படம் கொஞ்சம் மொக்கை யா போனதுனால வேட்டையாடு விளையாடு படம் பாத்தோம்.எப்படியோ கழகம் வியாழக்கிழமை படம் பாக்காம படுக்க மாட்டோம் ங்கிற வரலாற்றை தக்க வச்சோம்.
வழக்கம் போல வெள்ளிகிழமை 11 மணிக்கு முழிச்சி பள்ளிக்கு ரெடி யாயி ஒரு பேட்ச் பள்ளிக்கு உள்ளேயும் இன்னொரு பேட்ச் பள்ளிக்கு வெளியிலையும் தொழுது முடிச்சோம்..எல்லாம் எப்போவும் போலே சரியாய் நடந்திச்சி ஆனா மந்தி ய தவிர.இந்த வாரம் மந்தி இல்லைன்னு நெனச்சி வருத்தத்தோட crown restaurant க்கு போனோம். என்ன ஆச்சரியம் ! அங்க மந்திக்கு பதில் ஒரு தொந்தி வந்திருந்தான் , அதாங்க நம்ம சரீப்.அப்புறம் என்னா crown தலையிலே அரச்ச புழியோட ரூம்க்கு வந்தோம். ஒரு படத்த பாத்திட்டு அப்பெடியே எல்லாரும் கொஞ்சம் தூங்கினோம்.
7:30 மணிக்கு பேரணிக்கு எல்லாரும் தயாரானோம். இந்த வாட்டி உப தலைவர் முன்மொழிய எல்லாரும் அவர பின் தொடர்ந்தோம் குரையார் சிட்டிக்கு. மொக்கை புக்கை சுமக்க முடியாதென்பதால் பைசல் லையும் அவனுடைய வரலாற்று புக்கையும் மட்டும் சுமந்து கொண்டு போய் சேர்ந்தோம்.போன உடனே நம்ம ஆளு ஆரம்பிச்சிட்டானயா அந்த ஒடுக்கத்த போட்டோ எடுத்தல! அந்த கொடுமைய போடோல நீங்களே பாருங்க.
அப்படியே சுத்தி சுத்தி ஒன்னும் வாங்காம ரூம் வந்து சேர்ந்தோம். போன வாரம் ஹெவி பர்சேஸ் பண்ணதுனால இப்போ ஒன்னும் பண்ணல.என்னங்க ஹெவி பர்சேஸ் ன்னு சொன்னது நம்பலியா ? எங்களாலே நம்ப முடியலீங்கோ ! 10000 இந்தியன் பணத்துக்கு பர்சேஸ் பன்னுநோம்னா பாத்துகோங்களேன். முன்னாடி மாதிரி இல்லைங்கோ கழகம் ரெம்பவே மாறிடிச்சி. படத்த பார்த்து புரிஞ்சிகிடிங்கோ . சரி நான் வரட்டா!
தமிழில் இடுகைகள் இட......
சனி, 23 மே, 2009
மந்தி ஒரு பார்வை

.jpg)


தலைப்பிற்கு செல்வதற்கு முன் ; அரைவொய்காடு அரிசயும் நரகத்து கோழியும் இது அரபி சாப்பாடு முழுவதும் வேகாத அரிசயும் சிரிதே வொந்த கோழியும், சிறிது தக்காளி சட்னியும் தயிரும் கூட்டு, விருப்பப்பட்டவர்கள் மூத்திர இலையும் முகர்ந்து பார்துக்கலாம் (அத்தாஙக சலாட்) இனி மந்திக்கு கழகம் மயங்கியது எப்படின்னு பார்போம் சும்ம்மா தாங்க ஒரு வொள்ளிகிழமை ராத்திரி அது எப்படின்னு பாக்க பொநோம்க முதல் வாட்டி சாப்டதுமே கோழி கல தூக்கி மூஞ்சில அடிச்சுட்டுன்னை! அதல்லாம் பாக்காமா சாப்டோம்ல!! அப்புறம் வாராவாரம் இதுதான் யங்க மதியான சாப்பாடு இதுல முக்கியமான விஷியம் மந்தி அர்டெர் கொடுப்பது அது யங்க அண்ணன் அரபியால மட்டும்தான் முடியும்(கழகதுல லைட்ட அரபி தரிஞ்சவர் ) மந்தி கடைக்கு போன் பண்ணி அர்டெர் கொடுத்து அவன்ட பெசுவாரு பாரு அரபி நறுக்குன்னு நாலு வார்த்தை இஷாரா நைப் +கரீப் மின் லோட்டஸ் ஹோட்டல் +ப்ஹி எயமராத் பெட்ரோல் பம்ப் ஈஜி சவை டெலிபோன் மந்தி ரெடி அவன் வருவான் அண்ணன் கீழ போய் வாங்கி வருவாரு நாங்கலாம் ரெடியா இருப்போம் அத தரயில கோட்டி(பேப்பர் விரிச்சு தாங்க)கூடி இருந்து கும்மி கோழிக்கு டிங்கரிக் எல்லாம் பார்த்து ஒரு வழிய முடிப்போம். இந்த படத்தை பாருங்க,இது தாங்க மன்தில வளர்த்த தொந்தில ஒன்னு
வியாழன், 21 மே, 2009
வெத்து கழகத்தின் வெத்து உறுப்பினர்கள்
சரீபு
அப்துல்ரஹ்மான்
பைசல்
அபுல்கலாம்
தஸ்லீம்
அஜாஸ்
பாஸித்
சபீக்
அமஐத்
தவ்பீக்