திங்கள், 25 மே, 2009

அபுல் - அவன் எப்போவுமே இப்படிதாங்க

காலையிலே போன் போட்டு டேய் நமக்கு ஒரு வெப்சைட் இருக்குடா அத போய் பாருன்னு சொல்லி ப்ளாக் அட்ரஸ் கொடுத்தேன்,ஆர்வமா தாலேன்னு அட்ரஸ் வாங்கிட்டு சொல்லுறான் "லேய் அதேன்னலே எடயில ஒரு .blogspot.com ன்னு அந்த மயிர நீக்கிட்டு வெறும் vvmk.com ன்னு போடா கூடதாலே". 
அட பாவி அவன் ஓசிலே ஒரு ப்ளாக் எழுத எடம் தந்திருக்கான் இவன் இப்படிசொல்லுறான்.இது என் தப்புதான், ப்ளாக் ன்னு சொன்ன புரியாதே ! வெப்சைட் ன்னு சொல்லுவோம்ன்னு நெனச்சேன், பய புள்ள புடிச்சிட்டான்

3 கருத்துகள்:

  1. அவன் ஆளு புலி ஆமா அஜாஸ்இக்கு சொல்லலியா பய இன்னும் அனக்கத்தயே காணல

    பதிலளிநீக்கு
  2. ஆமா அவன் எப்பவுமே இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  3. //ஆமா ஆமா அவன் எப்பவுமே இப்படித்தான்// (பிரிண்ட்ஸ் பட சார்லி போல் படிக்கவும்)

    பதிலளிநீக்கு