ஞாயிறு, 31 மே, 2009

சென்ற வார கழகம் (துபாய்)

வெள்ளிகிழமை ராவு கழக வெத்துக்கல் எல்லாம், வியாழக்கிழமை கொஞ்சம் போல வேலை பார்த்துட்டு ராத்திரி 8:30 மணிக்கும் கழக தலமைல கூடினோம் ,எல்லோரும் கூடி பழைய இடுகை எல்லாதயும் பார்த்துட்டு, அரபிக்கொண்டு வந்த பண்டத்த எல்லாம் காலிபன்னிட்டு 10 மணிக்கும் எங்க சாப்ட போகலாம்னு யோசிசோம் கழுதை கேட்டா குட்டி சுவர்னு, தாஹிராகே.. போனோம். அங்க நம்ம default சாய்லி default டிஷ் சொன்னான்.தின்னு முடிச்சொம். அப்புரம்... பக்கதுல ஒரு பார்க்ல கடந்து, ஊர்ல உள்ள எல்லாத்தயும் விசா, பாஸ்போர்ட் இல்லாமலே இழுத்து வந்து கழுவிட்டு 1 மணிக்கும் ரூம்க்கு வந்து குப்புற படுத்து தூங்கினோம்.. இந்த வாரம் நோ படம் ....... வெள்ளிகிழமை பன்னி போல கடந்து 11 மணிவர தூங்கிட்டு, இந்த வாரம் நம்ம அரபி இருந்ததால மந்தி ஆர்டர் கொடுக்க சொன்னோம், சாயிலி என்னமோ படிக்க போறன்னு சொல்லிட்டு நன் வரலைன்னு சொல்லிட்டான். நான் yoouns, தஸ்லீம் ,பைசல்,அரபி,மட்டும் தான் இருந்தோம் இன்னும் ஒரு ஆளுக்கு புதுசா வந்த அந்த மனுஷன கூப்டோம் அவரும் காலுக்கு அடில கன்னி வெடி இருக்கறது தெரியமா ஆட்டும்னு சொல்ல அவருக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்தாச்சு ...அப்புரம் எல்லரும் பொய் சுட சுட தொழுதுட்டு வந்தோம் .. மந்திக்கு காத்திருந்து தொந்தி காஞ்சதுதான் மிச்சம் மந்தி வந்த பாடில்ல, அந்த புது மனுஷன் பாத்தாரு இவனுவோ சோறு போடா மாட்டானுவோன்னு கேளம்பி போய்ட்டாரு. இதுல மேட்டர் என்னன்னா (யப்பா எத்தன " ன ") அவரு பைசா முதல்லாய தந்துட்டாரு. அப்புறம் மந்தி வந்து அத வழக்கம் போல தின்னுட்டு மீண்டும் உறக்கம் .. மிச்சம் இருந்த மந்திய ராத்திரி பைசலும்,தஸ்லீம்மும், சாப்பிட யாடைல ஒரு கை நானும் உன்ண்டு, நானும் உன்ண்டு யார்ருன்னு பாத்த நம்ம அண்ணன் yoouns ஒரு பழமொழி தான் நியாபகம் வந்துது அப்படி இந்தா வாரம் முடின்சு.......... இனி அடுத்த வாரம் பார்க்கலாம்

3 கருத்துகள்:

  1. போட்டுடான்யா....
    மாப்ள மொதல்ல கமெண்டு அபுரமதான் படிக்க போறேன்

    பதிலளிநீக்கு
  2. சாதிக் அலி31 மே, 2009 அன்று 12:09 PM

    மேட்டர் மொக்கையா போச்சே! பரவாயில்லே ஒரு இடுகை வந்திச்சில்ல ,ஓகே.

    பதிலளிநீக்கு
  3. ஆமா மக்கா.... அந்த மனுசன்ட்டே இருந்து வாங்குன பணத்தை திரும்ப குடுத்தாச்சா இல்லையா...

    பதிலளிநீக்கு