சனி, 23 மே, 2009

மந்தி ஒரு பார்வை





தலைப்பிற்கு செல்வதற்கு முன் ; அரைவொய்காடு அரிசயும் நரகத்து கோழியும் இது அரபி சாப்பாடு முழுவதும் வேகாத அரிசயும் சிரிதே வொந்த கோழியும், சிறிது தக்காளி சட்னியும் தயிரும் கூட்டு, விருப்பப்பட்டவர்கள் மூத்திர இலையும் முகர்ந்து பார்துக்கலாம் (அத்தாஙக சலாட்) இனி மந்திக்கு கழகம் மயங்கியது எப்படின்னு பார்போம் சும்ம்மா தாங்க ஒரு வொள்ளிகிழமை ராத்திரி அது எப்படின்னு பாக்க பொநோம்க முதல் வாட்டி சாப்டதுமே கோழி கல தூக்கி மூஞ்சில அடிச்சுட்டுன்னை! அதல்லாம் பாக்காமா சாப்டோம்ல!! அப்புறம் வாராவாரம் இதுதான் யங்க மதியான சாப்பாடு இதுல முக்கியமான விஷியம் மந்தி அர்டெர் கொடுப்பது அது யங்க அண்ணன் அரபியால மட்டும்தான் முடியும்(கழகதுல லைட்ட அரபி தரிஞ்சவர் ) மந்தி கடைக்கு போன் பண்ணி அர்டெர் கொடுத்து அவன்ட பெசுவாரு பாரு அரபி நறுக்குன்னு நாலு வார்த்தை இஷாரா நைப் +கரீப் மின் லோட்டஸ் ஹோட்டல் +ப்ஹி எயமராத் பெட்ரோல் பம்ப் ஈஜி சவை டெலிபோன் மந்தி ரெடி அவன் வருவான் அண்ணன் கீழ போய் வாங்கி வருவாரு நாங்கலாம் ரெடியா இருப்போம் அத தரயில கோட்டி(பேப்பர் விரிச்சு தாங்க)கூடி இருந்து கும்மி கோழிக்கு டிங்கரிக் எல்லாம் பார்த்து ஒரு வழிய முடிப்போம். இந்த படத்தை பாருங்க,இது தாங்க மன்தில வளர்த்த தொந்தில ஒன்னு

6 கருத்துகள்:

  1. தமிழ் டெலிவரி பாய் கிட்ட ஹிந்தில ரூட் சொல்லிகொடுக்ரத பத்தி சொல்லவேஇல்ல.............

    பதிலளிநீக்கு
  2. நல்லா சொன்னப்பா.... ஆனா அந்த மந்திய விட தொந்தி தான் என்ன கவர்ந்திச்சி

    பதிலளிநீக்கு
  3. ஒரு மொக்கை கவிதை

    மந்தி...
    வாரம் தவறாது
    எங்கள் இல்லம் தேடி வரும்
    வெள்ளிக்கிழமை சிறப்பு மலர்

    வந்து தரை இறங்கியதும்
    அனைவரையும் அமைதியாக்கும்
    அதனருமை கலர்

    அதை வைத்தே இரவு சாப்பாட்டையும்
    ஒப்பேத்தும் பைசல் தஸ்லீம் க்கு
    அது ஒரு எகனாமி டாலர்

    பதிலளிநீக்கு
  4. மந்திக்கு மூன்றெழுத்து
    பைசல் தொந்திக்கும் மூன்றெழுத்து

    பதிலளிநீக்கு
  5. அதுலயும் முந்திக்கணும் இல்லென மிச்சத்த வேற எவனாவது ஆட்டயபோட்டுடு போயிருவான்........மாப்ள பைசல் இவனுவோளுக்கு என்னால தெரியும்....

    பதிலளிநீக்கு
  6. //மந்திக்கு மூன்றெழுத்து
    பைசல் தொந்திக்கும் மூன்றெழுத்து/ அண்ணை உங்க காலங்கன்ண கலகிடிங்க போங்க எப்படின்னை இதல்லாம்

    பதிலளிநீக்கு