ஞாயிறு, 24 மே, 2009

சென்ற வார துபாய் கழகம்



இந்த பதிவின் நோக்கம் துபாய் கழகம் தன் வெத்து கொள்கையை எவ்வாறு கடைபுடிக்கிறது என்பதை மற்ற வெத்துகளிடம் தெரிவிப்பதுதான்.

சென்ற வாரம் துபாய் கழகத்தில் உறுபினர்கள் குறைவாக இருந்த போதிலும் மொக்கைகளுக்கும் கூத்துக்களுக்கும் பஞ்சம் இல்லாமல் கழகம் கழை கட்டியது. அதை பற்றி பார்ப்போம். 

           அதாங்க நம்ம தொப்பி பொசுக்கு பொசுக்கு னு ஊருக்கு போகுறத போல இப்பொவும் பிள்ளை பாக்கிறேன்னு சொல்லிட்டு போய்டான், நம்ம தலைவர் ம் ஓய்வு எடுத்துட்டாரு.ஆமா ஆமா நாங்க அஞ்சு பேர்தான் இருந்தோம் அண்ணைக்கு(வியாழன்) ராத்திரி.வழக்கம் போல தாகீரா கடையிலே போய் கழுத்த கொடுத்துட்டு வந்தோம்.அப்புறம் ஒரு படம் பாக்கலாம்னு கடைய விரிச்சிட்டு வச்சா அவன் ஒரு படம் போடா சொல்றான் இவன் ஒரு படம் போட சொல்றான், எப்பப்பா....... கடைசியா ஒரு புது படம் போடோம்( உலகம் முழுவதும் நம்ம ப்ளோக் பாகரதனால படம் பேர சொல்லலே, எப்படி ஹீ ஹீ ). அந்த படம் கொஞ்சம் மொக்கை யா போனதுனால வேட்டையாடு விளையாடு படம் பாத்தோம்.எப்படியோ கழகம் வியாழக்கிழமை படம் பாக்காம படுக்க மாட்டோம் ங்கிற வரலாற்றை தக்க வச்சோம்.

            வழக்கம் போல வெள்ளிகிழமை 11 மணிக்கு முழிச்சி பள்ளிக்கு ரெடி யாயி ஒரு பேட்ச் பள்ளிக்கு உள்ளேயும் இன்னொரு பேட்ச் பள்ளிக்கு வெளியிலையும் தொழுது முடிச்சோம்..எல்லாம் எப்போவும் போலே சரியாய் நடந்திச்சி ஆனா மந்தி தவிர.இந்த வாரம் மந்தி இல்லைன்னு நெனச்சி வருத்தத்தோட crown restaurant க்கு போனோம். என்ன ஆச்சரியம் ! அங்க மந்திக்கு பதில் ஒரு தொந்தி வந்திருந்தான் , அதாங்க நம்ம சரீப்.அப்புறம் என்னா crown தலையிலே அரச்ச புழியோட ரூம்க்கு வந்தோம். ஒரு படத்த பாத்திட்டு அப்பெடியே எல்லாரும் கொஞ்சம் தூங்கினோம்.

           7:30 மணிக்கு பேரணிக்கு எல்லாரும் தயாரானோம். இந்த வாட்டி உப தலைவர் முன்மொழிய எல்லாரும் அவர பின் தொடர்ந்தோம் குரையார் சிட்டிக்கு. மொக்கை புக்கை சுமக்க முடியாதென்பதால் பைசல் லையும் அவனுடைய வரலாற்று புக்கையும் மட்டும் சுமந்து கொண்டு போய் சேர்ந்தோம்.போன உடனே நம்ம ஆளு ஆரம்பிச்சிட்டானயா அந்த ஒடுக்கத்த போட்டோ எடுத்தல! அந்த கொடுமைய போடோல நீங்களே பாருங்க.

அப்படியே சுத்தி சுத்தி ஒன்னும் வாங்காம ரூம் வந்து சேர்ந்தோம். போன வாரம் ஹெவி பர்சேஸ் பண்ணதுனால இப்போ ஒன்னும் பண்ணல.என்னங்க ஹெவி பர்சேஸ் ன்னு சொன்னது நம்பலியா ? எங்களாலே நம்ப முடியலீங்கோ ! 10000 இந்தியன் பணத்துக்கு பர்சேஸ் பன்னுநோம்னா பாத்துகோங்களேன். முன்னாடி மாதிரி இல்லைங்கோ கழகம் ரெம்பவே மாறிடிச்சி. படத்த பார்த்து புரிஞ்சிகிடிங்கோ . சரி நான் வரட்டா!


4 கருத்துகள்:

  1. ஒன்னு தெரியுதுடா
    ஆபீஸ்ல ஒரு பயலும் குடுக்கிற சம்பளத்துக்கு
    வேலை செய்யலே...

    பதிலளிநீக்கு
  2. ஒய் மங்குனி பாண்டியரே நீர் என்ன ஆபீசுக்கு காசு கொடுத்தா இந்த கமெண்ட் போட்டீரு............

    பதிலளிநீக்கு
  3. எவனோ வாங்குன சாமான கய்ல வச்சிகிட்டு நன் பனுனன்னு சொல்லிடாண்டா சரி விடு //என்ன ஆச்சரியம் ! அங்க மந்திக்கு பதில் ஒரு தொந்தி வந்திருந்தான் , அதாங்க நம்ம சரீப் // சூப்பர்ரப்ப்பு.......

    பதிலளிநீக்கு
  4. பார்ரா ....... அப்போ நன் தான் லேட் ஒரு பயலுக்கு வேலை இல்ல போல..........

    பதிலளிநீக்கு