திங்கள், 25 மே, 2009
என்ன பதிவு போடலாம்???!!!
ஆமய்யா....நானும் ரெண்டு நாளா யோசிகேன் ஒரு மேட்டறும் சிக்க மாட்டேங்குது! நானும் எப்படியல்லமொ யோசிச்சு பாத்துட்டேன் ம்ம்ம்ஹும்!!!! சரி நம்முடைய சிந்தனயின் பிறப்பிடம் கக்கூஸ்லயும் கூட பொய் உக்காந்து யோசிச்சு பாத்தசு வரல (அட யோசனைங்க)சரின்னு வெளிய வரும்போது (பார்ரா.....கதவ தொரந்து நன் வரும்போதுபா,,,, தப்பு தப்பா சிந்திக்க கூடாது)ஒரு ஐடியா "பி" யா பத்தி சொன்னா என்னனு பார்தோன் வோண்டாம் .ஆரம்பிச்ச புதுசுலயோ.. blogge அ நாத்த வோண்டாம் உட்டுட்டேன் யாராவது ஏதாவது ஐடியா கொடுங்கப்பா ..... தம்பி கஸ்ட்ட பட்ரான்ல
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏன் மக்கா ! வாயும் கையும் நம நம ன்னு வருதா? எதாவது ப்ளாக் போடுவேன்னு துடிக்கிரே !
பதிலளிநீக்குஅதான் டாபிக் சொல்லிபுட்டேலாப்பு இனி கலக்கிரலாம்
பதிலளிநீக்குஆஹா.... அவசர பட்டு வாய உட்டுட்டெனோ இனி நாத்தம் தாங்க முடியாத சரி நான் வேர யோசிக்கி்றேன்
பதிலளிநீக்குவி வி எம் கே கழக கண்மணி களுக்கு உகாண்டா வாழ் உறுப்பினர்களின் சலாம்.. தற்போது தமது கழகத்தை மென் மேலும் வழர்பதற்காக இரு உயிர்கள் இங்கு வெத்தாக இருப்பது குறிப்பிட தக்கது. தற்போது இங்கு மிகவும் மோசமான நிலை நிலவுகிறது , துபாய் ல் இருக்கும் நமது கழகத்தில் இருந்து இரண்டாய்ரம் டாலர் உகாண்டா கழகத்திற்கு அனுப்பி தருமாறு, தலைவரிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
பதிலளிநீக்கு(குறிப்பு : தாங்கள் இந்த சலுகையை செய்யாவிட்டால், நாங்கள் உடனடியாக கழக ஒப்பந்தத்தை மீறி வேலைக்கு போக நேரிடும், கழகமா, பணமா முடிவு செய்து கொள்ளுங்கள். இப்படிக்கு,
உகாண்டா வெத்து வெட்டுகள்,
அசீம் மற்றும் ரசீது ...
டேய் கழகமே சலுகைல தாண்டா ஓடிட்டு இருக்கு.....
பதிலளிநீக்குநல்லா கேக்குராங்கையா டாலரு........