ப்ளாக்கை பார்க்கும் போது கீழ இருக்கும் கமெண்ட் யும் பாருங்க, பாத்து நீங்களும் கமெண்ட் குத்துங்க. தமிழில டைப் பண்ணனும்னா இந்த சைட்க்கு போங்க http://www.google.com/transliterate/indic/Tamil , அதுல தங்கலிஷ் ல அடிச்சேங்கனா அது தமிழ் ல வரும்.அத காப்பி பண்ணி கமெண்ட் ல பேஸ்ட் பண்ணிடுங்க அவ்வளவுதான்.
சில பேருக்கு மெயில் அனுபியிருக்கிறோம், அந்த லிங்க் ல போய் "accept" யை கிளிக் பண்ணுங்க , அவ்வளவுதான் ! இனி நீங்களும் புது இடுகை போடலாம். மெயில் கெடக்காதவங்க இந்த ப்ளாக் க்கு ஒரு கமெண்ட் எழுதுங்க , அதுல உங்க மெயில் அட்ரஸ் யும் கொடுங்க. VVMK 24 hour கஸ்டமர் சர்வீஸ் உடனே உங்களுக்கு மெயில் அனுப்பும்.
புது ப்லாக் தொடங்கிருகொம்னு நன் என்னோட பர்சனல் மெயில்ல இருந்து எல்லாத்துக்கும் செய்தி சொன்னேன்பா யாரும் வந்த மாத்ரி தெரியல.....அஜாஸ் மட்டும் வந்த்ருகான்...........................மாப்ள வந்துடேல இனி நீ இந்தியால இருந்துகிடே கழுவலாம்....
பதிலளிநீக்குகழக உறுப்பினர்கள் எல்லாத்துக்கும் இதுனால தெரிவிக்கிறது என்னான்ன......எல்லா இடுகைகளிலும் கீழ் பகுதியில் reaction அப்படினு ஒரு மேட்டர் இருக்கும் அதுக்கு 3 ஆப்சன்ஸ் இருக்கு......காமடி , ஜாலி , மொக்கை .........யாரு இடுகை போட்டாலும் அந்த இடுகை என்ன categoryla சேரும் அப்படினு நீங்க இந்த 3ல எதாவது ஒன்ன தேர்வுபன்னிக்கலாம்......அபோவே மத்தவங்களுக்கு தெரிஞ்சு போதும் இந்த இடுகை மொக்கையா இல்லியான்னு........ இதந்த மட்டேரேயே நான் ஒரு இடுகையா போட்ருக்கலாம் ஆனா எனக்கு தெரியும் நீங்க எல்லாரும் அதுக்கு மொக்கை reaction தான் கொடுப்பீங்கன்னு அதனல்தான் இப்படி commentla போட்டுருகேன்பா......
பதிலளிநீக்குஎல்லாம் சரிதான் நம்ம அஜஸ் பய்யன் ஏன் இன்னும் ஒரு கருத்து கூட போடலன்னு தெரியல்ல!!
பதிலளிநீக்குஆமா அந்த அஜாஸ் பய என்ன பெரிய பருப்பா...
பதிலளிநீக்குஎல்லாவனும் தமிழ்ல பேரு போட்ட்ருக்கான்வோ
இவன் மட்டும் குதுரைக்கு கு....ல மாதிரி இங்கிலிஷ்ல போட்ட்ருகான்
எங்களின் இரண்டாம் கோரிக்கையை நிறைவேத்திய கழக ஆலோசகருக்கு எங்கள் நன்றி. இருபினும் முதல் கோரிக்கை நிறைவேத்த படாத நிலையில் உகாண்டா கழக மிகவும் சோகத்தில் உள்ளது. எங்கள் சோகத்தை போக்க யாசரின் புதிய ரிலீஸ்களான ( பனை மரத்தின் கீழ் பாம்பு , குனிந்தால் குண்டி அடிப்போம் ,மானிட்டர் மாமி, பலவை ஜாக்சன்.....) போன்ற படங்களை இடுக்கைகளில் இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
பதிலளிநீக்குரஷித், ,,,அசீம் ,,,,,
rashi - chrasheed_2005@yahoo.com,
azim - azeem.mohamed@rocketmail.com,
azeem.mohamed8@gmail.com..
அட பண்ணிகளா ! ப்ளாக் நல்லா போகுதுடா அதுலே மண்ணு அள்ளி போடாதேங்கடா
பதிலளிநீக்குயாசருக்கு மேல அப்படி என்னதான் உங்களுக்கு வெறியோ ???????
எங்களுடைய முதல் கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், இது போல் மொக்கைகள் தொடரும் .....
பதிலளிநீக்குரஷித் ,,,,
ஜட்டிக்குள் ஜீபூம்பா
பதிலளிநீக்குஅத்தையை ஒஅத்த கதை
இதெல்லாம் விட்டுடீங்கலடா...