இந்த இரு வேண்டுகோளும் கமெண்ட் இல் இருந்தது, கழக பார்வைக்காக புது இடுகையாக தரப்படுகிறது.
வி வி எம் கே கழக கண்மணி களுக்கு உகாண்டா வாழ் உறுப்பினர்களின் சலாம்.. தற்போது தமது கழகத்தை மென் மேலும் வழர்பதற்காக இரு உயிர்கள் இங்கு வெத்தாக இருப்பது குறிப்பிட தக்கது. தற்போது இங்கு மிகவும் மோசமான நிலை நிலவுகிறது , துபாய் ல் இருக்கும் நமது கழகத்தில் இருந்து இரண்டாய்ரம் டாலர் உகாண்டா கழகத்திற்கு அனுப்பி தருமாறு, தலைவரிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
(குறிப்பு : தாங்கள் இந்த சலுகையை செய்யாவிட்டால், நாங்கள் உடனடியாக கழக ஒப்பந்தத்தை மீறி வேலைக்கு போக நேரிடும், கழகமா, பணமா முடிவு செய்து கொள்ளுங்கள். இப்படிக்கு,
உகாண்டா வெத்து வெட்டுகள்,
அசீம் மற்றும் ரசீது ...
கழகத்தின் மீது ஒரு குற்றம், உறுப்பினர் பட்டியலில் ஒரு பிழை ... ( தமிழ் நாட்டில் வரை படத்தில் அத்தி பட்டி காணாமல் போனது போல், வி வி எம் கே உறுப்பினர் பட்டியலில் கழக பலவை மன்னன், தொடை தந்த வள்ளல், அன்பு மசை யாசர் கானாமல் போனது உகாண்டா கழகம் வன்மையாக கண்டிக்கிறது, தற்போது கழகம் மிகவும் பொறுப்பில்லாமல் செயல் படுகிறது என்பதும் குறிப்பிட தக்கது .. இதற்க்கு தக்க நடவெடிக்கை எடுக்குமாறு தலைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
இப்படிக்கு ,
இப்படிக்கு மிகவும் கடுப்புடன் ( எடுப்புடன் )
ரஷீத், அசீம்,,,,,
///azeem uganda சொன்னது…
பதிலளிநீக்குஆம் இவர் தான் கிப்லா கான் யூனுஸ் என்பவர் இவரின் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு ஒன்று நியாபகம் வருகிறது , இவரின் இருவதாம் வயதில் உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்ல நினைக்கும் போது, இவரின் மூலத்தில் மடல் பாய்ந்தது, பாய்ந்த மடலை எடுப்பதற்காக அமெரிக்காவில் இருந்து விரல் ஆட்டி மருத்துவர் ஒருவரை வர வழைத்தனர் அவர் விரலை மட்டும் அல்லாது தனது முழு கரத்தையும் விட்டு நோண்டி விழுந்த மடலை கன கச்சிதமாக எடுத்தார், அதன் விளைவு தான் இன்று நம்மை தாக்கும் இந்த புகைப்படம்..
azm & rash/// அண்ணன் ரஷீத்.கலக்கிடீங்க போங்க ..... கழுவல் தொடர வாழ்துக்கள்
ரஷீத் அவர்களின் கூற்று படி உப தலைவர் அண்ணன் யூனூஸ், இனி முதல் கழக மக்களால் கிப்லா கான் என்று அன்போடு அழைக்க படுவார்....
பதிலளிநீக்குஉகாண்டா கழக நண்பர்களே ! புது இடைகையிட உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறோம்பா, அத accept செய்து சேர்ந்துகிடுங்க. உங்களுடைய கருத்துக்களை இனி புது இடுகைகளாக போடவும்
பதிலளிநீக்குஅசீம், அஜாஸ் ! உங்கள் பெயரை தயவு செய்து தமிழில் மாற்றவும்.
பதிலளிநீக்குமணி இன் கதி என்ன - நமது கழகத்தின் இடி தாங்கியாக விளங்கிய நமது அன்பு நண்பன் ஸ்ப்ரே மணி என்ன ஆனான்.?//////////////
பதிலளிநீக்குyenda dai ithellam ovara illa
பதிலளிநீக்குchatni nalla irukirara
பதிலளிநீக்குchatni nan sheik from nager coil with abul inga tamil font illa so englipees
பதிலளிநீக்குaslamu alaikum
epdi eirukra
Mob:+919790539538
maari maari kottaiya choopittu padungala
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குடேய் கழகமே சலுகைல தாண்டா ஓடிட்டு இருக்கு.....
பதிலளிநீக்குநல்லா கேக்குராங்கையா டாலரு........