ஞாயிறு, 24 மே, 2009

ப்ளாக் உண்டான கதை

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பய புள்ள பாச்சி இருக்கல அவனுக்கு அவன் கம்பெனில இன்டர்நெட் வசதி பண்ணி குடுத்தாங்க

சரி குடுத்தவன் எதுக்கு குடுத்தான் அதை வச்சி கம்பெனி ஐ டெவலப் பண்ணுடான்னு சொல்லி குடுத்தான்


ஆனா நம்ம பய என்ன செஞ்சான் முதல் காரியமா மெயில் ஐடி ஓபன் பண்ணினான்

சரி மெயில் ஐடி ஓபன் பண்ணிட்டு சும்மா வச்சிட்டு இருக்க முடியுமா

அவனுக்கு தெரிஞ்சவங்க எல்லார்டையும் கைல கால்ல விழுந்து மெயில் பார்வர்ட் பண்ண சொல்லி கேட்டு அதை வெவெமுக ஆளுங்களுக்கு அனுப்பி விட்டான்

அது என்ன தினமுமா வரும்,அதை மட்டும் வச்சி ரொம்ப நாள் ஒஅட்ட முடியலே

அப்புறம் ஒரு சைட் அவனுக்கு தெரிய வந்திச்சி தமிழிஷ் ன்னு பேரு அதுக்கு
அதுல இருந்து ஒட்டிங்க் வெட்டிங்க் வேலை பார்த்துசமாளிச்சிட்டு வந்திருக்கான் கொஞ்ச நாள்


பய புள்ளயோட அந்த சோர்ஸ் ஐ கண்டு புடிச்சிட்டானுங்க நம்ம என்ஜீனியர் பயலுங்க
அப்படியே அந்த சைட் ஐ பொது சொத்து ஆக்கி புட்டானுங்க

அதுல பார்த்தா ஆத்தாடி எம்புட்டு ப்ளாக்,ஊருக்குள்ள பாதி பேரு இதையே தான் வேலையா பண்ணிட்டு இருக்கானுங்க போல

சரி அப்போ அந்த வேலை ஐ நாமளும்பண்ணினா என்னன்னு யோசிச்சான் சாயிலி
யோசிச்சி ப்ளாக் ஒன்னு பண்ணுனான்

சம்பவம் நடந்தது மே மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி

அப்போ ஆரம்பிச்சது இன்னும் டெவெலப்மென்ட் தான் நடந்திட்டு இருக்கு

இம்புட்டு தான் மேட்டேறு
அதனால எல்லாரும் சேர்ந்து ஒரு கை போட்டு
இந்த ப்ளாக் ஐ முன்னேற்ற வேண்டுமென கேட்டு கொள்கிறோம்

6 கருத்துகள்:

  1. பாசித் சாய்லி தஸ்லீம்24 மே, 2009 அன்று 6:35 PM

    பாசித் சாய்லி தஸ்லீம் எல்லோருமா சேர்ந்து நின்னு சொன்னது......

    அட கலக்கிட்டிங்க போங்க
    என்ன அழகான ஒரு போஸ்ட்

    பதிலளிநீக்கு
  2. பாச்சி சொன்னது......

    அதெல்லாம் இல்லைங்க இப்படி ஒரு ப்ளாக் ஓபன் பண்ண சொல்லி ஐடியா குடுத்ததே நம்ம யூனுஸ் தானுங்க

    பதிலளிநீக்கு
  3. சாய்லி சொன்னது......

    ஆமா ஆமா பாச்சி சொல்றது கரெக்ட் தான்

    பதிலளிநீக்கு
  4. அண்ணா உன்னயே தலிவர் ஆகிரோம்ன யன்னமா சொல்லறன்ன நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
  5. அட பாவிகளா நன் எபோட சொன்ன என் பயருல இப்படி கருத்து போடறதை வன்மையாக கண்டிகி்றேன் மக்களே இதயல்லாம் நம்பாதிங்கோ...........

    பதிலளிநீக்கு
  6. சாதிக் அலி24 மே, 2009 அன்று 7:10 PM

    அட பாவிகளா அட்மின் ரைட்ஸ் கொடுத்தது தப்பா போச்சே , அத வச்சி சுய லாபம் தேடுராங்கய ! நான் சொன்னதாட்டு என் பெயரே சேர்த்து புட்டாங்கப்பா! மக்களே நம்பாதீங்க ! இப்படியே போன அப்புறம் சொல்லுவான் " நான் என்னைக்காவது உங்க கிட்ட தலைவரா நடந்திருக்கேனான்னு !

    இப்போ தான் ஆரம்பிச்சோம் அதுக்குள்ளே என்னா வில்லத்தனம்

    பதிலளிநீக்கு