செவ்வாய், 26 மே, 2009
மொக்கை புத்தகம்
கழகத்தின் முக்கியமான சொத்துக்களில் ஒன்னு மொக்கை புக் அந்த புக் அ இந்திய ல ரஷீதும், துபாய் ல அஜாஸ் உம் பொறுப்பாக கவனித்து வந்தார்கள் ஆனால் அஜாஸ் இந்திய போனதும் ,அதே நோரத்துல ரஷீத் உகண்டா போனதும் கவனிபார் இன்றி கடக்கு,அஜாஸ் இல்லாத இந்த நாள்ள என்ன மொக்கையல்லாம் விலுந்துதொ அது எல்லாம் வீனா போச்சு இந்தா வாரம் கழகம் கூடி இதற்கு ஒரு தீர்மானம் எடுக்கணும். கழகம் என்ன நோக்கதோடு துடங்க பட்டதோ அதுக்கு ஆபத்து வரும் போது பார்துட்டு சும்மா இருக்க முடயுமா யன்னங்க நன் சொல்றது. அப்புறம் எங்க வெளியுரவு சொய்தி தொடர்பாளர் அண்ணன் அரபி அவர்கள் இன்று தனது ஆறு நாள் இந்திய சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் வருகிறார் என்பததை தெரிவித்து கொள்கி்றேன்.. அப்போ இந்தா வாரம் மந்தி போடலாம்!!!!! பின் குறிப்பு இந்த பதிவு மொக்கை பதிவுன்னு எனக்கு நல்லவே தொரியுது என்ன பண்ண தம்பிய பாவம் பாத்து உட்ருங்கப்ப......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மந்தி போடுறது அப்புறம் நீ மொக்கைய போடாதே. அரபி நேத்தே துபாய்க்கு வந்தாச்சி. நீ தண்ணிய குடி. நமது ப்ளாகில் முதல் மொக்கை அடித்த பாட்சி என்ற பாசித் வரலாற்று புத்தகத்தில் நீங்கா இடம் புடிப்பார் என்பதை கழகம் சார்பா தெரிவிக்கிறேன்.
பதிலளிநீக்குமொக்கைய போட்டுட்டு பின் குறிப்பு போடுதியா? சும்மா விட்டுருவோமா !
வேற வழி இல்லாத காரணத்தால் இந்த மொக்கையை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி பொய் தன ஆவணும்...
பதிலளிநீக்குஎவ்வளவோ கதரிட்டும் ஒரு பயலும் போஸ்ட் போடா வர மாட்டிங்கரனுவோ
ப்ளாக் கொஞ்சம் பிக்கப் ஆற வரைக்கும் இதை எல்லாம் சகிச்சி தான் ஆவணும்
என்ன செய்ய அப்படியாவது ரெண்டு போஸ்ட் உலாதானு தான்......
என்றா பாச்சி நம்ம ப்ளாக் ஓட டைட்டில் பாத்தியா ஏதோ உரிஞ்சிட்டு நின்னு ஆடுற மாதிரிலா இருக்கு
பதிலளிநீக்குஅதானாலே நீ இப்படி வெட்டியா உக்காந்து மொக்கை போஸ்ட் போடாமே உருப்படியா நம்ம கலகத்துக்கு ஒரு லோகோ போடேன்...
"உரிஞ்சிட்டு நின்னு ஆடுற"
பதிலளிநீக்குஎன்னடா ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வாரத்துக்கு மேல ஆச்சே, இன்னும் உன் டயலாக் வரலியேன்னு பாத்தேன், அனுபிட்டியேப்பா!