திங்கள், 1 ஜூன், 2009

ஆமா சுட்டதுதான் யன்னன்ர இப்போ??!!..

"நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்."

"ம்ம்..அப்புறம்!"

"கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க சூரியா இல்லையா!'. நான் அப்படியே ஷா..க்க்...காயிட்டேன்.

"என்ன கொடுமை சார் இது?"
"எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் இருந்தும் என்னால படம் பார்க்க முடியல"


"ஏன்.. என்ன பிராப்ளம்?"

"அதுக்கு ஏதோ 'டிவி'ன்னு ஒண்ணு வேணுமாம்ல..."
                                                                                                                                                            "குருவே.. நான் இங்கு சாந்தி தேடி வந்துள்ளேன்."

"மகனே.. இங்கு சாந்தி என்று யாருமில்லை.. பக்கத்து ஆசிரமத்தில வேணும்னா போயி தேடிப் பாரேன்.."
                                                                                                                                                         நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.

டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

திருடன் இரவில் வீட்டினுள் நுழைந்து பணத்தைத் திருடிக்கொண்டு போகும்போது, சிறுவன் விழித்துக் கொள்ள...

"ஏய்.. சத்தம் போடாதே.. குத்திடுவே
ன்"

"நா
ன் சத்தம் போடறதெல்லாம் இருக்கட்டும். போகும்போது மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போ'
பிச்சைக்காரன் : ஒரு இருபது ரூபாய் இருந்தா தருமம் பண்ணுங்க சாமி.


நம்மவர் : அது என்னயா இருபது ரூபாய் கணக்கு?

பிச்சைக்காரன் : என் பங்காளிக்கு ஒரு மெயில் அனுப்பணும் சாமி!
                                                                                                                                                               ஒருவர் : அவரு போலியான டாக்டருன்னு எப்படி சொல்றீங்க?

நம்மவர் : நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில
வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார். 
நோயாளி : டாக்டர்.. அந்த ரேசன் கடையில இரண்டு கிலோ சர்க்கரைக்குப் பதிலா அரை கிலோ
 
கம்மியா குடுக்குறாங்க.

டாக்டர் : அதை ஏன் எங்கிட்ட சொல்றிறீங்க?

நோயாளி : நீங்கதானனே டாக்டர், சுகர் கம்ப்ளையண்ட் இருந்தா என்கிட்ட வாங்கன்னிங்க.
                                                      தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது
?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை யாரோ தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..                                                                                                                                                "ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்?"


"ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!"
                                                                                                                                                          "பேங்க்லே கடன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க"

"ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!"                                                           "'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்கார
ன்'னு சொன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு"

"ஏ
ன்.. என்னாச்சு?"

"அவ
ன் கேரளாக்காரன். அங்கே 'பட்டி'ன்னா நாயாமே!!"
                              

2 கருத்துகள்:

  1. சரி ஆட்டய போட்டது தான் போட்டே அதை ஒழுங்கா எடிட்டிங் பண்ணி போட்ட்ருக்க்கலாம்ல...
    கை ஒரு பக்கம் போவுது காலு ஒரு பக்கம் போவுது

    சரி போனா போவட்டும் ,,,ப்லோக் நிரஞ்சா சரி தான்

    பதிலளிநீக்கு