இப்போ நான் கொஞ்ச நேரம் கிழி கிழின்னு கிழிக்க போறேன்... அது என்னான்னா... நாம ப்ளாக் ஆரம்பிச்சி எத்தனை நாள் ஆச்சி,இது வரைக்கும் அதுல போஸ்ட் போட்டது எத்தனை பேரு..என்ன ஒரு மூணு பேரு இருப்பாங்களா .. பின்ன என்னா மயிருக்கு இத்தனை பேருக்கு அட்மின் ரைட்ஸ் குடுத்து வச்சிருகுன்னு கேக்குறேன்... சரி போஸ்ட் போடத்தான் வேணாம் ஒரு கமென்ட் போடறதுக்கு என்ன தீணமாம்... ராஸ்கல்ஸ்... நானும் பாத்துட்டே இருக்கேன் ... ஈ மெயிலில் ரிகுவெச்ட் போட்டும் பார்த்தாச்சி ...பைசாவை பைசான்னு பார்க்காமே இன்டர்நேஷனல் கால் போட்டும் சொல்லியாச்சி... நாயிங்க அனங்கலே பாரேன்....
மொதல்ல தலைய தான் கிழிக்கணும்,, ஊர்ல போயி வெட்டியா கிடந்துட்டு ஒரு கம்மண்ட் கூட போடாமே இருக்கான் பாரு... இவனையெல்லாம் போயி தலை மொலை ன்னுட்டு வேணும்னா கொட்டை ன்னு வைக்கலாம்
அடுத்தது அந்த அஜாஸ் ராஸ்கல்..செத்த பொணம் போல கடக்கான் ...நாமாச்சி வேரும் வெள்ளை துணியும் வாங்கிட்டு போயி கசப்பு எறக்கிட்டு கொண்டு பொய் அடக்கிட்டு வர வேண்டியது தான் போல ...இதுல என்னன்னா இந்த சாய்லி பய அந்த பயலுக்கு தனியா ஒரு போஸ்ட் ஏ போட்டு கெஞ்சுறான்.. ஆமா கேக்குறேன் அந்த அஜாஸ் பய பெரிய பருப்பா என்னா... பயலுங்க இவ்ளோ கேட்டுட்டும் ஒரு கம்மண்டு கூட போடாம மயிறு மாதிரி யாறி இருக்கான்... நாயி வெட்டியா தானே கடக்குது அங்கே இன்டர்நெட் கனெக்சன் லாம் இருக்க தானே செய்யுது அவனுக்கு பின்ன என்னா மயிராம்... ஒரு கோ ஆர்டினசென் இல்ல பாரு... கடுப்பாவுது எனக்கு.. இங்கே இருக்கும் போது மட்டும் எதோ வெவெமுக கு ரொம்ப வேண்ட பட்டவன் மாத்ரி மொக்கை புக்கையும் தூக்கிட்டு வார வாரம் அபுதாபில இருந்து வந்து வந்து போனான்... அங்கே போனதுல மறந்து போச்சோ எல்லாம் ....
இதுல மம்புலு சம்புலு வேற ....ஏற்கனவே கழகத்துல ஒட்டாம திரிஞ்சதுக்கு தான் அதுங்களுக்கு மஞ்ச நோட்டீஸ் குடுத்து தான் விட்ட்ருக்கு.. ஆனாலும் அடங்கலே பாரு ... ஒரு கம்மன்ட் ஒரு போஸ்ட் போடறதுனால ஒன்னும் அதுங்களுக்கு தொந்தி கரஞ்சிற போறது இல்லையே.... உடம்பு வலிக்காம பாக்குற வேலை தானே இது.. அங்கே இருந்து நம்ம ரூம் வரைக்கும் வாரதும் மத்தவங்க அவங்க ரூம் கிட்டே போனாலும் கூட அவங்க கூட சேர்ந்து ரீப் மால் வரை வாறது கூட அதுங்களுக்கு கஷ்டமான விஷயம் தான்... ஆனா இது அப்படி ஒன்னும் கஷ்டம் இல்லையே ... ரூம்ல நெட் இருக்கு ஆபீஸ் ல நெட் இருக்கு உக்காந்து கொஞ்ச நேரம் பண்ற ஒரு கோ ஆர்டிநேசன் ,,அதுக்கு கூட சேர மாட்டேன்னு ஒதிங்கி நடக்கரானுங்க ... சரி போன போவட்டும் போடா....
பைசல் பயலை சொல்லி குற்றம் இல்லை.. பாவம் அவனுக்கு இன்டர்நெட் வசதி இல்லை.. இருந்தாலும் அவனுக்கு போஸ்ட் போடவோ கம்மென்ட் போடவோ தெரியற அளவுக்கு அவனும் வளரலே அறிவும் வளரலே... ஆனா அவன் மட்டும் தமிழ்ல போஸ்ட் போட எறங்கிட்டேன் பின்னே அவன் மட்டும் தான் போட்டுட்டே இருப்பான்...
அடுத்து தஸ்லீம் பயலும்,, உகண்டா பயலுங்க சட்னி ரஷீத்உம் அசீமும் கம்மென்ட் போடரதுலையே நிக்கரானுங்கலே தவிர போஸ்ட் போட வர மாட்டிங்க்ரனுங்க... அதுக்கு மேல ஐடெம் எழும்ப மாட்டிங்குது என்ன செய்ய...
சாய்லி பய ஆரம்பிச்ச குற்றத்துக்காக எதோ மைண்டைன் பண்ணிட்டு இருக்கான்... அவன் பொண்டாட்டி வேற வந்தாச்சி இனி உக்காந்து ப்ளாகயா மைண்டைன் பண்ணுவான்... பொறுத்திருந்து பாப்போம்....
பாச்சி பய எதோ பூச்சைக்க பல்லுல படம் போட்டும் ,,, எங்க இருந்தோ காமடியை வெட்டி போட்டும் வெட்டி வேலை பார்த்து எதோ சமாளிச்சிட்டு இருக்கான்... மொக்கையா இருந்தாலும் இப்படியாவது எதாவது வரட்டுமேன்னு பல்லை கடிச்சிட்டு இருக்க வேண்டியது தான் ....
மத்த புள்ளைங்க ரகுமான்,மணி & அபுல் எல்லாம் சும்மா ஆடியன்ஸ் ஆ இருக்க வச்சிருகறோம்.. யாச்சி சொல்ல வேண்டாம் சும்மா சிரிக்க மட்டும் தானே.... சுமாஞ்சி ஐ இழுத்தா வெறும் எம்ப்டி போஸ்டா போட்டுட்டு இருப்பான்... அரபி ஐ இழுக்க முடியாது அவனே செஃக் ஐ குடுத்திட்டு பேயறஞ்ச மாத்ரி சுத்திட்டு இருக்கான்...
இப்படி எல்லாரும் வெட்டியா உக்காந்து போஸ்ட் ஏதும் போடாமே ஜாப் ஐ மட்டும் கவனிச்சிட்டு இருந்தா அப்புறம் கழகம்ன்னு ஒன்னு என்னத்துக்கு..... அதுக்கு வெத்து வெட்டு ன்னு ஒரு பேரு என்னத்துக்கு..... அதுக்கு ஒரு ப்ளாக் என்னத்துக்கு..... அதுல எந்த மொக்கையும் இல்லாம அடிபொழி போஸ்டா போடுற நான் என்னத்துக்கு .... அது என்னத்துக்கு........ இது என்னத்துக்கு.......
செவ்வாய், 2 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//அதுல எந்த மொக்கையும் இல்லாம அடிபொழி போஸ்டா போடுற நான் என்னத்துக்கு ....//
பதிலளிநீக்குஹ்ம்ம் கொட்டைய சூபுரதுகு........
என்னடா கொஞ்சம் படிக்கிறமாதிரி மேட்டர் எழுதிருகிஎனு பர்தா இப்படி பண்ணிவசுருகே....இந்த ஒரு குணம் மட்டும் போதும் நீ எந்த கெட்டெபு போட்டாலும் அது யுநுஸ்நு கண்டுபுடிச்சிடலாம்......
கிடிலன் கிடிலோல்கிடிலன் அடிபொழி போஸ்ட்...
பதிலளிநீக்குஎன்னத்த சொல்லி என்ன இப்போ சொன்ன ஒரு பயலும் எப்படியும் போஸ்ட் எதுவும் போட பொரதுஇல்ல.......
/மொதல்ல தலைய தான் கிழிக்கணும்,, ஊர்ல போயி வெட்டியா கிடந்துட்டு ஒரு கம்மண்ட் கூட போடாமே இருக்கான் பாரு... இவனையெல்லாம் போயி தலை மொலை ன்னுட்டு வேணும்னா கொட்டை ன்னு வைக்கலாம்
பதிலளிநீக்குஆமா தலை சரியில்லை, சீக்ரம் அடுத்த தலைவரை செலக்ட் பண்ணனும்.அந்த சாதிக் அலி பயன் எப்படி, தலைவருக்கு சரியான ஆழு அவன் தான் இப்போ.சீக்ரம் கழகத்தை கூட்டி ஒரு முடிவு எடுங்கப்பா
ஐயோ என்ன ரெம்ப புகழாதீங்க! நான் என் கடமைய தான் செஞ்சேன்.என்னால முடிஞ்ச அளவுக்கு நான் கழகம் முன்னேற பாடு படுறேன். நான் என்னைக்காவது உங்க கிட்ட தலைவரா நடந்திருக்கேனா?
பதிலளிநீக்குமொக்கை மாஸ்டர் எல்லாம் கழக தலிவரா வரமுடியாதுப்பா நி வழக்கம்போல பதிவுலய மொக்கைய போடு தலிவரா வந்து ஒன்னும் தாலி அறுக்கவேண்டாம்....
பதிலளிநீக்குஉகண்டா பயலுங்க சட்னி ரஷீத்உம் அசீமும் கம்மென்ட் போடரதுலையே நிக்கரானுங்கலே தவிர போஸ்ட் போட வர மாட்டிங்க்ரனுங்க... அதுக்கு மேல ஐடெம் எழும்ப மாட்டிங்குது என்ன செய்ய...
பதிலளிநீக்குபோஸ்ட் போட ஏதோ லைன் மேன கூட்டி போடுங்கோ....... கமெண்ட் போடுறதே பெரியவிஷயம் உட்டா எங்கள வேளைக்கு போனு சொல்லுவேங்க போலிருக்கு...
நாங்க படுற கஷ்டம் எங்களுக்கு தான். தெரியும் ரெண்டு நாள் ஆச்சு கரண்ட் போய், தண்ணியும் வரல உகாண்டா முழவதும் நாரி நசணசத்து விட்டன.. இதுல சட்னி அண்ணன் அநியாயம் வேற , இங்க வந்து ஒரு சங்கம் ஆரம்பிச்டான்
சங்கத்துக்கு பெயர் பலவை சோசியல் சர்வீஸ், PSS
லேய் இவன் சொல்லது எதையும் நம்பாதிங்க, வாய் எடுத்த பொய் சொல்லுவான்
பதிலளிநீக்குபலவை சங்கத்துக்கு தலைவரே அவன்தான் நன் சும்மா மெம்பெர் மட்டும்தான்,,