திங்கள், 1 ஜூன், 2009
எலேய் அஜாஸ் !
லேய் அஜாஸ்! எங்கலே போனே? கழகம் ப்ளாக் தொறந்து பத்து நாளைக்கு மேல ஆச்சி, இது வரைக்கும் உன்கிட்ட இருந்து ஒரு கமெண்ட் இல்ல, ஒரு பதிவு இல்ல. நீ என்னலே நெனச்சிட்டு இருக்கே. நீ பொறுப்பா இருப்பியேந்தான் மொக்கை பொறுப்பாளரா உன்ன வச்சோம், நீ இப்போ கண்டுக்க மாட்டேன்கிற ! நீ அங்க வெத்தா தானே கெடக்கே ! பிள்ளையா ? குட்டியா உனக்கு! நாங்க ஆபீஸ் ல இருந்து கூட கழக பொறுப்ப சுமந்து கொண்டு இருக்கிறோம். பாவம் இந்த பாச்சி பயபுள்ள ப்ளாக்கை வழத்துறதுக்கு துடியா துடிக்கிறான் , மொக்கைய போடுறான் ! அவசியம் இல்லாத படத்த போடுறான். பாத்து படிச்சுக்கோ லே . அதுனால இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை , ஒழுங்கா ஒரு கமெண்ட் எழுத பாரு.இல்லைனா ....... .....ஒண்ணும் செய்ய மாடோம், அடுத்த எச்சரிக்கை அனுப்புவோம். இப்படிக்கு உன் மொக்கைய எதிர்பாக்கும் கழகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அனுப்பு கழகம் ஒன்னும் எதிர் பார்க்கல நி தான் எதிர் பார்க்க, போடரதுக்கு மேட்டர் ஒன்னும் இல்லன்னு இப்படி மொக்கை போடாத!!!!!
பதிலளிநீக்குஇதெல்லாம் ப்ளாக் சீக்ரெட் ! வெளியில சொல்லாதே .நீ எப்போவும் போடுறே மொக்கைல நான் ஒரு பிட்ட போட்டேன் அஜாஸ் ய வச்சி
பதிலளிநீக்குஇது மொக்கையிலும் மொக்கை மஹா மொக்கை 3 மொக்கை பாயிண்ட் குத்தியாச்சு.....
பதிலளிநீக்குநடக்கட்டும் நடக்கட்டும் நல்லபடியா ஜூன்ல மொக்கை ப்லாக் ஸ்டார்ட் பண்ணியாச்சு...
பதிலளிநீக்குhttp://muralikkannan.blogspot.com/2009/05/blog-post_1971.html இத படி முதல்ல
பதிலளிநீக்குலே இந்த மம்ம்ப்ல் சம்ப்ல் என்னல ஆனானுவோ....
பதிலளிநீக்குஆமா நாம அவனுவோ ரூமுக்கு போய் கூபிடாலே வரமாட்டனுவோ ப்ளாக்ல கூப்டா மட்டும் வந்து கருத்து சொல்லவா போரானுவோ....
ஹ்ம்ம் இவங்கள இன்னும் இந்த கழகம் நம்புது பாத்திய மாப்ள......
சரி உடுங்கடா.. இவனுங்கல்லாம் பெரிய மயிரா என்னா...
பதிலளிநீக்குப்லாக்ல ஏதும் போடுங்கடானு கெஞ்சிட்டு கிடக்கணுமா வேணும்னா வாரானுவோ....
காலம் பூரா இவனுங்க நெஞ்சை நக்கிட்டு கிடக்கணுமா,,
உங்க காலத்துலயாவது நெஞ்சு நிமுந்து வாழுங்கடா...
(அடச்சே திடிர்னு சண்டகோழி டயலாக் வந்துட்டு...)
உனக்கு புரியுதுன்ணை நீ தாம்ன்னை படிச்சவன் ///இந்த புள்ளைங்கல்லாம் ரொம்ப நாள் பொழச்சு கடக்கணும் சாமி///இப்படி சொல்லி நீங்களலே உசுப்பேத்தி உட்ராதிங்கப்பு(அதே சண்டகோழி டயலாக் வந்துட்டு..)
பதிலளிநீக்குஏய்ய்... ஏய்ய்ய்... ஏய்ய்..... ஏய்ய்ய்.... ஏய்ய்... ஏய்ய்ய்... ஏய்ய்..... ஏய்ய்ய்.... ஏய்ய்ய்.......இதுவும் சண்டகோழி டயலாக் தான்
பதிலளிநீக்குவேணாண்டா சொல்லாத அஜாஸ் செத்துப்போன விஷயம் கழகதுக்கு தெரியாது..
பதிலளிநீக்குஒரு நாள் கமெண்ட் கொடுப்பாங்க இல்ல ரெண்டு நாள் கொடுப்பாங்க, அவன்ட இருந்து பதில் வராது, அவங்க எப்படி வேணும்னாலும் நினச்சிகிடட்டும் நம்மள ஏமாத்திட்டான், கழகத்துக்கு துரோகம் செஞ்சிட்டானு எப்படி வேணும்னாலும் நினைக்கட்டும் . உண்மை கழகத்திற்கு தெரியவேண்டாம்..
( இது வெண்ணிலா கபடி குழு டயலக் )