செவ்வாய், 2 ஜூன், 2009

நாங்களும் ஜும்க்கு போரோம்ள

இது போன மாசம்.........

இது இந்த மாசம்........

6 கருத்துகள்:

  1. யூனுஸ்! இந்த பயலுவ அப்படிதான் சொல்லுவானு, நீ தன்னம்பிக்கைய விட்டுடாதே! வேல போனாலும் பரவாயில்லை, ஜிம் எ விட்டுடாதே. போன மாசம், இந்த மாசம் தான அனுப்புனான், அடுத்த மாசம்னு சொல்லி உன் 6 பேக்ஸ் போட்டோவை அனுப்பு.

    பதிலளிநீக்கு
  2. ஓகே அப்போ உ த படத்த போட்டு சுத்தி 6 பேக்ஸ்(bag) அ வச்சு ஒரு போட்டோ போட்டுட்டா போச்சு .......

    பதிலளிநீக்கு
  3. டாய் இது பழைய படம்டா இப்போ லேட்டஸ்ட் படத்தை போட்டு உடுங்கடா பார்ப்போம்...

    எல்லாம் இருவி பொய் கிடக்கு

    பதிலளிநீக்கு
  4. அட கொல்லைல போவானுவோ ...

    ரெண்டு நாள் தானே ப்ளாக் செக் பண்ணாமே இருந்தேன் அந்த கேப்ல வச்சி விளையாடிட்டிங்கலடா....

    நான் ஜிம்க்கு போவலடா,,

    விட்டுடறேன் எல்லாத்தையும் விட்டுடறேன்

    ஆறு பேக்கு வேற போட போராங்கலாமுள்ள

    போங்கப்பா போயி புள்ளைங்கள படிக்க வையுங்க .....
    கப்பி தனமா பேசிட்டு.....

    பதிலளிநீக்கு
  5. நம்ம அண்ணநே விரும்ம்ம்ம்ம்ம்பி கேட்டதால வரும் வாரம் அண்ணனுடைய புதிய படம் வெளியிடப்படும் ...

    பதிலளிநீக்கு
  6. ஒரு தடவ ஜிம்முக்கு போனதுக்கே மடல் பாஞ்சிது, பாத்துல தென்னைமரம் பாஞ்சிரபோவுது !

    பதிலளிநீக்கு